திருக்கோணமலையில் பயணிகள் பஸ் மீது கிளேமோர் தாக்குதல்
திருக்கோணமலை நிலாவெளியில் இன்று சனிக்கிழமை முற்பகல் பயணிகள் பஸ் ஒன்று கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம் பெற்ற இக் கிளேமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். br>
Trincomalee Nilaveli clamore attack
இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா 3 நிபந்தனைகள் முன்வைப்பு
அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்காக மூன்று நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்pற்கு அது விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்pல் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க »
பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
நெடுமாறனின் காலவரையறையற்ற தியாக உண்ணாவிரத போராட்டம்இ இலக்கு நிறைவேறிய நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.
கிளாலியில் படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு
கிளாலிப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று பாரிய அளவில் பலமுனைத் தாக்குதல்களை நடத்தியவாறு மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முடியடித்துள்ளனர்.செறிவான ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த பாரிய முன்நகர்வு முயற்சியினை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர்.
Kilali frontline attack
பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் தொடர்கிறது
தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்களை உண்ணாநிலை போராட்டத்தை கைவிடகோரி எழுதிய கடித்திற்கு பதில்கடிதம் எழுதிய அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை கைவிடமறுத்துள்ளதாக தெரியவருகிறது.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்
nrd;id Nfhak;NgL vd;Dk; ,lj;jpy; cz;zhtpujk; Muk;gpj;jpUF;Fk; go neLkhwid> mjidf; iftpLkhW ,uh.rk;ge;jd; Ntz;Lnfhs; tpLj;Js;shh;. ,J gw;wp mjd; jiytUk; jpUf;Nfhzkiy khtl;l ghuhSkd;w cWg;gpdUkhd ,uh.rk;ge;jd; ,d;W nts;spf;fpoik gj;jpupif mwpf;if xd;wpid ntspapl;Ls;shh;.
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கருணாநிதி வேண்டுகோள்
இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களை ஆனப்பி வைக்க பழ நெடுமாறன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரின்போராட்டத்தை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பழ நெடுமாறனை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பீரங்கிப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முற்பட்ட புதுக்கோட்டை பாவாணர் கைது
புதுக்கோட்டை பாவாணர் தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இராமேஸ்வரத்தில் நிலைகொண்ட இந்திக் கடற்படையினரின் பீரங்கிப் படகுகளை கைப்பற்றி அவர்களின் பீரங்கிப் படகுகளில் யாழ் குடாநாட்டுக்கு உணவுகளையும் மருத்துப் பொருட்களையும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tsunami warning
An earthquake has occurred in Southern Sumatra in Indonesia with 8.2 Magnitude with the potential to generate a widespread Tsunami that can affect coastlines across the entire Indian ocean basin, according to the Pacific Tsunami Warning Centre. The warning was issued at 11:10 GMT on 12 Sep. The Tsunami could reach Trincomalee at 15:02 GMT (8:32 p.m., local time), Jaffna at 16:25 GMT (9:55 p.m.) and Colombo 15:15 GMT (8:45 p.m.). However, it is not known a Tsunami was generated, the watch is based only on the Earthquake evaluation. Authorities in the region should take appropriate action in response to the possibility of a widespread destructive Tsunami, according to the NOAA warning.Comments
உணவுப்பொருட்கள் அனுப்ப முயன்ற பழ நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு உணவு மற்றும் மருந்துப் பொரட்களை அனுப்ப முயன்ற பழ நெடுமாறன் இந்திய காவல்துiறியனரால் கைது செய்யப்பட்டார்.
