கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

ரசித்த சில காட்சிகள்

இறக்ககண்டி புதிய பாலமும். பழைய பாலமும்.

P1050320
மேலும் வாசிக்க »

நவம்பர் 8, 2009 பதிந்தவர் tconews | படங்கள் | | No Comments Yet

Gillwell Reunion

Gll well reunion was held on 7th  at Trincomalee R.K.M.Sri Koneswara Hindu College. 192 Wood Badge scout leaders were participate this event. Trincomalee District Branch was organized under the National Scout Head Quarters instructions.

Scouts 1

மேலும் வாசிக்க »

நவம்பர் 7, 2009 பதிந்தவர் tconews | சாரணீயம் | | No Comments Yet

சாரணர் தலைவர் சின்னம் சூட்டல்

P1050149 திருக்கோணமலை  மாவட்ட சாரணர் சங்கத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான  சாரணீய பயிற்சி  அவத்தை 1இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  மேலும் வாசிக்க »

நவம்பர் 6, 2009 பதிந்தவர் tconews | சாரணீயம் | | No Comments Yet

சாரணர் தலைவர்கள் ஒன்றுகூடல்

இலங்கை சாரணர் சங்கத்தல் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்  (Gillwel Reunion) இவ்வருடம் திருக்கோணமலையில் நடைபெறுகின்றது.   மேலும் வாசிக்க »

நவம்பர் 6, 2009 பதிந்தவர் tconews | சாரணீயம் | | No Comments Yet

30 வருடம் நிறைவில் எகெட் கரித்தாஸ்

P1050136 திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் 30 வருட நிறைவு விழா இன்று நடைபெற்றது. புனித மரியாள் கல்லூரி திரேசா கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசெப் பிற்றேரி பிரதம விருந்தினராகவுக் கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க »

நவம்பர் 6, 2009 பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | | No Comments Yet

கிழக்கு மாகாண தமிழ்த் தின விழா

பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ்த் தின விழா போட்டியில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் வாசிக்க »

நவம்பர் 2, 2009 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

DSC_0658Kumbabi (3)Kumbabi (19)

அக்டோபர் 30, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

கும்பாபிசேகம்

கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெள்ளிக்கிழமை (30.10.2009) காலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அக்டோபர் 29, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

ஆசிரியர் தின விழா

திருக்கோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு (சர்வதேச ஆசிரியர் தின விழா) திங்களன்று 26.10.2009 மாலைகல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.

அக்டோபர் 28, 2009 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

ஆசிரியர் விளையாட்டுப் போட்டி

அகில இலங்கை ஆசிரியர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி அடுத்தமாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை திருக்கோணமலையில் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க »

அக்டோபர் 22, 2009 பதிந்தவர் tconews | விளையாட்டு | | No Comments Yet