சாரணர் தலைவர் சின்னம் சூட்டல்
திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணீய பயிற்சி அவத்தை 1இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் இதில் 23 ஆசிரியர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதோடு சாரணர் தலைவர்களாக சின்னமும் சூட்டப்பட்டனர்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
