கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சாரணர் தலைவர்கள் ஒன்றுகூடல்

இலங்கை சாரணர் சங்கத்தல் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்  (Gillwel Reunion) இவ்வருடம் திருக்கோணமலையில் நடைபெறுகின்றது.   இதில் சுமார் 250 வளர்ந்த சாரணர் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சனிக்கிழi 07.11.2009 மாலை 4.30 மணிக்கு கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இவ் ஒன்றுகூடல் நடைபெறுகின்றது.  இரண்டு தினங்கள் இத்  தலைவர்கள் திருக்கோணமலையில் தங்கி இருப்பார்கள்.

நவம்பர் 6, 2009 - பதிந்தவர் tconews | சாரணீயம் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்