கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கும்பாபிசேகம்

கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெள்ளிக்கிழமை (30.10.2009) காலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அக்டோபர் 29, 2009 - பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்