கும்பாபிசேகம்
கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெள்ளிக்கிழமை (30.10.2009) காலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா
திருக்கோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு (சர்வதேச ஆசிரியர் தின விழா) திங்களன்று 26.10.2009 மாலைகல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் விளையாட்டுப் போட்டி
அகில இலங்கை ஆசிரியர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி அடுத்தமாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை திருக்கோணமலையில் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க »



