நோமன்ஸ் வெற்றி
திருக்கோணமலை நோமன்ஸ் கழகத்திற்கும், உவர்மலை டைனமிக் கழகத்திற்கும் இடையிலான 40 பந்து பரிமாற்ற கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 19.07.2009 நோமன்ஸ் கழக ஆடுதிடலில் நடைபெற்றது. இதில் நோமன்ஸ் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. மேலும் வாசிக்க »
மாதாஜிக்கு சிலை
சுவாமி சிவாநந்த சச்சிதானந்த சரஸ்வதி மாதாஜி க்கு திருமலையில் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும் வாசிக்க »
