கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டது.

திருக்கோணமலை நகரில் வீதியோரங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் நகர சபை நிர்வாகத்தினால் வியாழக்கிழமை (09.07.2009) காலை தொடக்கம் அகற்றப்பட்டது. மேலும் வாசிக்க »

ஜூலை 9, 2009 பதிந்தவர் tconews | Local | | No Comments Yet

பிரிவுபசார விழா

திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர் பிரிவுபசார விழா வியாழக்கிழமை 09.07.209 மாலை நடைபெற்றது. கல்லூரி உள்ளக மைதானத்தில் இவ்விழா நடைபெற்றது. மேலும் வாசிக்க »

ஜூலை 9, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

பல்தேவைக்கட்டிடம்

வட கிழக்கு கரையோர அபிவிருத்திதிட்டம் மூலம் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் திருக்கோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்லடி கிராமத்தில் பல்தேவைக்கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் வைபவ ரீதியாக தேச நிர்மாண அமைச்சர் புஞ்சிநிலம அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஜூலை 9, 2009 பதிந்தவர் tconews | Local, தொண்டு நிறுவனம் | | No Comments Yet