கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

முதலிடம்

0 (10)திருக்கோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில மொழித்தின போட்டிகள் கடந்த சனிக்கிழமை  04.07.2009 புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

சிறுவர் பிரிவு நாடக  போட்டியில்  சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 0 (3)0 (4)0 (11)0 (6)0 (9)ஏனைய போட்டிகளின் விபரம் பின்னர் இணைக்கப்படும்.

ஜூலை 7, 2009 - பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்