கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

வணிக கல்வி வெளியீடு

திருக்கேர்ணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முன்னாள வணிக ஆசிரியர் எல்.பி.ஞானபிரகாசம் எழுதிய கணக்கீடு என்னும் புத்தக வெளியீடு செவ்வாய்கிழமை 07.07.2009 காலை 11.00 மணிக்கு சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

ஜூலை 7, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, செய்திகள் | | No Comments Yet

முதலிடம்

0 (10)திருக்கோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில மொழித்தின போட்டிகள் கடந்த சனிக்கிழமை  04.07.2009 புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

ஜூலை 7, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, செய்திகள் | | No Comments Yet