கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

யங்ஒலிம்பிக்ஸ் வெற்றி

திருக்கோணமலை ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் வேல்ஸ் கழகத்திற்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது (Big Match)மாபெரும் கிரிக்ககெட் போட்டியில் யங்ஒலிம்பிக்ஸ் கழகம் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேலும் வாசிக்க »

ஜூலை 26, 2009 பதிந்தவர் tconews | விளையாட்டு | | No Comments Yet

சிறுவர் கண்காட்சி

கலைமகள் மொணடிசூரி பாடசாலையின் வருடாந்த ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் கண்காட்சி நடைபெறும். மேலும் வாசிக்க »

ஜூலை 23, 2009 பதிந்தவர் tconews | Local | | No Comments Yet

நோமன்ஸ் வெற்றி

திருக்கோணமலை நோமன்ஸ் கழகத்திற்கும், உவர்மலை டைனமிக் கழகத்திற்கும் இடையிலான 40 பந்து பரிமாற்ற கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 19.07.2009 நோமன்ஸ் கழக ஆடுதிடலில் நடைபெற்றது.  இதில் நோமன்ஸ் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. மேலும் வாசிக்க »

ஜூலை 19, 2009 பதிந்தவர் tconews | செய்திகள், விளையாட்டு | | No Comments Yet

மாதாஜிக்கு சிலை

சுவாமி சிவாநந்த சச்சிதானந்த சரஸ்வதி மாதாஜி க்கு திருமலையில் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும் வாசிக்க »

ஜூலை 19, 2009 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

விபுலாநந்தர் நினைவு தினம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை 19.07.2009 திருக்கோணமலையில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றத. மேலும் வாசிக்க »

ஜூலை 18, 2009 பதிந்தவர் tconews | Local | | No Comments Yet

ஆளுநர் பதவியேற்பு

DSC01576வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி வெள்ளிக்கிழமை 17.07.2009  காலை 10.00 மணிக்கு திருக்கோணமலை வரோதய நகரில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் வாசிக்க »

ஜூலை 17, 2009 பதிந்தவர் tconews | Local | | No Comments Yet

பிரித்தானிய தூதுவர் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் கெய்ஸ் 4 நாள் வியம் ஒன்றை  கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ளாரல் இதன் முதற் கட்டமாக திருக்கோணமலைக்கு புதன்கிழமை (15.07.2009) மாலை வியம் செய்து அங்கு கிழக்குமாகாண முல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் வாசிக்க »

ஜூலை 16, 2009 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

உயிரியல் பரீட்சையில் குளறுபடி

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் உயர்தர மாணவர்களுக்கு முன்னோடி பரீட்சைகளை நடத்தி வருகின்றது. நேற்று செவ்வாய்கிழமை 13.09.2009 உயிரியல் பாட  பரீட்சை நடைபெற்றது. மேலும் வாசிக்க »

ஜூலை 14, 2009 பதிந்தவர் tconews | Alert, Local, செய்திகள் | | 2 மறுமொழிகள்

குழாய் நீர் தடை

குடிநீர் வழங்கக் கோரி சங்கமம் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் திங்கட்கிழமை (13.07.2009) காலை ஈடுபட்டனர். மேலும் வாசிக்க »

ஜூலை 13, 2009 பதிந்தவர் tconews | Local, செய்திகள் | | No Comments Yet

சுறுசுறுப்பை உண்டாக்கும் அப்பிள்.

உலகம் முழுவதிலும் அப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்கண்டினேவிய நாட்டவர்கள் அப்பிளை “கடவுளின் உணவு” என்கின்றனர். நாள்தோறும் ஒரு அப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும் என்பது ஆங்கில மொழி.

மேலும் வாசிக்க »

ஜூலை 12, 2009 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet