கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பழைய மாணவர் தினம்

திருக்கோணமலை இ.கி.ச.சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் தினம் யூன் 30 ஆகும். இதனை முன்னிட்டு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 4ஆம் திகதி  சனிக்கிழமை 04.07.2009 காலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் சகல பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் வாசிக்க »

ஜூன் 28, 2009 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | 3 மறுமொழிகள்

இந்துக்கல்லூரி வெற்றி

திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணியினருக்கும். மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயத்திற்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை  21.06.2009 கல்லடி சிவாநந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்துக் கல்லூரி அணியினர் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டனர்.

மேலும் வாசிக்க »

ஜூன் 28, 2009 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை