கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

X Mas

டிசம்பர் 24, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

Trinco Hospital

டிசம்பர் 24, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

Fashon Show

டிசம்பர் 24, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

dsc03215

டிசம்பர் 19, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

பிறந்த தினம்

திருக்கோணமலை மூதறிஞர் பொ.கந்தையா (காந்தி மாஸ்ரர்) 19.12.2008 வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதை நிறைவு செய்கின்றார். இவர் மேலும் பல ஆண்டுகள் வாழ கதிரவன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

டிசம்பர் 18, 2008 பதிந்தவர் tconews | செய்திகள், பிறந்தநாள் | | No Comments Yet

இலவச பாடநூல் விநியோகம்

dsc03523உலகளாவிய ரீதியில் கல்வி வியாபார பொருளாக மாறிவிட்டது. எமது அழியாச் சொத்து கல்வி. இலங்கையில் இன்னமும் கல்வி இலவசமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.  வேறு எங்கும் இல்லாதவாறு பாடசாலைகளில்  கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக பாடபுத்தகங்களi வழங்கி வருகின்றது. நூட்டில் கொடுர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நூங்கள் கல்வியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் கற்க வேண்டிய நிலையில் கல்வி வாயப்புகளை தசஷவறவிட்டுள்ளேன். இந்த நிலைமை மாணவர்களாகிள உங்களுக்கு வரக்கூடாது. இவ்வாறு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் வாசிக்க »

டிசம்பர் 3, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet