கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

தலைவர் பயிற்சி

சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க சாரணீயம் வழிவகுக்கின்றது. ஆசிரியர்கள் சேவை மனப்பாங்கையும் தம்முடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருக்கோணமலை வலய கல்வி பணிப்பாளர் எஸ்.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார். மேலும் வாசிக்க »

நவம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம், செய்திகள் | , , | இதுவரை மறுமொழிகள் இல்லை

சிறுவர் சோலை

கலைமகள் மொண்டுசூரி சிறுவர்களின் கலைவிழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

நவம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

எயிட்ஸ் தினம்

ஈழஏதிலியர் மறுவாழ்வு  நிறுவனமும் (ஒபர் சிலோன்) கிண்ணியா ஏஎஸ்.எம். நிறுவனமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினத்தை திருமலையில் அனுஸ்டிக்கின்றனர். இதனை  முன்னியட்டு இன்று திங்கட்கிழமை 01.12.2008 விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் நடத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க »

நவம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , , | இதுவரை மறுமொழிகள் இல்லை

யங்ஒலிம்பிக்ஸ் வெற்றி

 திருக்கோணமலை வேல்ஸ் கழகம் நடத்திய முக்கோண கிரிக்கட் போட்டியில் யங்ஒலிம்பிக்ஸ் கழகம் சம்பியனானது. WYN கிண்ணத்துக்ககன இப்போட்டி நடத்தப்பட்டது. இன்று  ஞாயிற்றுக்கிழமை 30.11.2008 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. மேலும் வாசிக்க »

நவம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள், விளையாட்டு | | இதுவரை மறுமொழிகள் இல்லை

அதிபர்கள் நியமனம்.

கிழக்கு மாகாணத்திற்கு 83 அதிபர்கள் நியமிக்கப்பட்டள்ளார்கள். தரம் 2ஐச் சேர்ந்த   இவர்களுக்கான நியமனக் கடி தங்கள் இன்று வெள்ளிக்கிழமை 29.11.2008 காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் வைத்து அமைச்சர் விமர தீர திசாநாயக்கா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இவர்களில் 8 பேர் சிங்கள மொழிமூலமானவர்டகளாவார்கள்.

நவம்பர் 28, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | இதுவரை மறுமொழிகள் இல்லை

சாரணர் பயிற்சி

திருக்கோணமலை வலய கல்வித் திணைக்களம் திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் அனுசரணையுடன்  ஆசிரியர்களுக்கு சாரணர் தலைவர்களுக்கான பயிற்சிகளை வழங்குகின்றது. மேலும் வாசிக்க »

நவம்பர் 27, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம், செய்திகள் | , , | இதுவரை மறுமொழிகள் இல்லை

வீரகாவியம்

இதய தீபங்களுக்குத் தலை வணங்குகின்றோம்.

நவம்பர் 27, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

பாராளுமன்ற உரை

பாராளுமன்றத்தில் 13.11.2008 இல், 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு திருகோணமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம்  ஆற்றிய உரை
 
கௌரவ சபாநாயகர் அவர்களே,
2009 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றக் கிடைத்த சிறிய வாய்ப்புக்கு நன்றி.

மேலும் வாசிக்க »

நவம்பர் 13, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

பரிசளிப்பு விழா

திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி  பரிசளிப்பு விழா பற்றிய படங்களும் செய்திகளும் இணைக்கப்படுகின்றது.

 

dsc_01361 dsc_0137 dsc_0138

dsc_01422 dsc_01481 dsc_0151

dsc_01521 dsc_01641 dsc_0169

dsc_0177

நவம்பர் 13, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

கல்வி கருத்தரங்கு

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கபொ.த. சாதாரணம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வாசிக்க »

நவம்பர் 12, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை