கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பொதுச் சந்தை கையளிப்பு

திருக்கோணமலை மத்திய பொதுச் சந்தை நகரசபைத் தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை 24.10.2008 மாலை திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் விடுதியில்  நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால்  இக்கட்டத் தொகுதி  அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதனை; பின்னர் அரசாங்க அதிபர் நகர சபைத் தலைவர் ச.கௌரிமுகுந்தனிடம் இதனை கையிப்புச் செய்தார்.

அக்டோபர் 26, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்