கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சாரணர் விளையாட்டு முகாம்

dsc03250இலங்கை சாரர் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் சாரணர் விளையாட்டு முகாம் ஒன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க »

அக்டோபர் 31, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

தீபாவளி

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இனிவரும் நாட்கள் நல் நாட்களாக அமையட்டும்.
அமையும். என்றோ ஒரு நாள் அல்ல.
அது விரைவில்  வர எதிர்பார்ப்போம்.

அக்டோபர் 26, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

பொருட்காட்சி

திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பொருட்காட்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சனிக்கிழமை 25.10.2008 காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. புpப்பாளர் பிரான்சிஸ் சேவியர் டயஸ் அவர்களின் தலைமையில் இக்கண்காட்சி நடைபெற்றது. திருக்கோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசெப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். மேலும் வாசிக்க »

அக்டோபர் 26, 2008 பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ், செய்திகள் | | No Comments Yet

பொதுச் சந்தை கையளிப்பு

திருக்கோணமலை மத்திய பொதுச் சந்தை நகரசபைத் தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை 24.10.2008 மாலை திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் விடுதியில்  நடைபெற்றது. மேலும் வாசிக்க »

அக்டோபர் 26, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

பாடசாலை பகிஸ்கரிப்பு

திருக்கேர்ணமலை மாவட்டம் குச்செவளி விவேகாந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலையை பகிஸ்கரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் வாசிக்க »

அக்டோபர் 19, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

கடேற் பாசறை

பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் கல்வியில் மாணவர்களை பின்தள்ளிவிடும் என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் இருக்கின்றது. இது தவறானதாகும்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 19, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

திருட்டு மின்சாரம்

திருக்கோணமலை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக மின்சாரம் பாவித்து வந்த நூற்றுக்கணக்கானோர் மின்சார சபையின் விசேட பிரிவினரால் பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க »

அக்டோபர் 18, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

கடேற் பாசறை

திருக்கோணமலை மாவட்டத்தில் புனித ஜோன் அம்பியூலன்ஸ்  படையணி ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் வாசிக்க »

அக்டோபர் 17, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

விளையாட்டு உத்தியோகத்தர்கள் நியமனம்.

கிழக்கு மாகாண  விளையாட்டுத்துறை அமைச்சு மட்டக்களப்பு , திருக்கோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சேவையாற்றவென  புpதாக 21 விளையாட்டு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளது. மேலும் வாசிக்க »

அக்டோபர் 15, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சாரணர் பெற்றோர் ஒன்றுகூடல்

11திருக்கோணமலை இராம கிருஷ்ண சங்கம் சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 2வது திருமலை சாரணர் குழு சாரணர்கள் தமது பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக சாரணர் பெற்றோர்  ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றினை நடத்தினார்கள். இந் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 14.10.2008 மாலை 4.30 மணிக்கு சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 15, 2008 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, சாரணீயம், செய்திகள் | , | No Comments Yet