கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சிறுவர் தின விழா

திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாணர் குழுவின் (2வது திருமலை சாரணர் குழு) ஏற்பாட்டில் அனைத்துலக சிறுவர் தின விழா  புதன்கிழமை (01.10.2008) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை அனுஸ்டிக்கின்றனர். மேலும் வாசிக்க »

செப்டம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

ஆசிரியர் கொடி வாரம்

கிழக்கு மாகாண பொது ஆசிரியர் சங்கம் இவ்வருடம் சர்வதேச ஆசிரியர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத:த வருகின்றனர். மேலும் வாசிக்க »

செப்டம்பர் 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

ஒத்திகை

திருக்கோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்திலும். மாத்தளை மாவட்டம் சிகிரியா பிரதேசத்திலும் இலங்கை விமானப்படையினர் ஒத்திகை நிகழ்வு ஒன்றினை திங்கட்கிழமை 29.09.2008 இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை நடத்தினார்கள். மேலும் வாசிக்க »

செப்டம்பர் 29, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

ஆணையாளர் கௌரவம்

இலங்கை சாரணர் சங்கம் , திருக்கோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட சாரணர் ஆணையாளர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சனிக்கிழமை 04.10.2008 மாலை 4.மணிக்கு உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் வைத்து இந்த கௌரவிப்பு நிகழ:வு நடத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 29, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம், செய்திகள் | , , | No Comments Yet

மோகினி ஆட்டம்

திருக்கோணமலை  கவின் கலையகம் நடத்திய  மோகினி ஆட்டம் அரங்கேற்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை 28.09.2008 மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மேலும் வாசிக்க »

செப்டம்பர் 28, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

தொழில் பயிற்சி

திருக்கோணமலை சமூக நம்பி்க்கை நிதியம் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. new.gif

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 27, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

நினைவு தினம்.

தியாகதீபம் திலீபன் 21வது நினைவு தினம்.

செப்டம்பர் 25, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

செஞ்சிலுவை கூட்டம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை 27.09.2008 காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »

செப்டம்பர் 25, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

இப்தார்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பானம், வீடமைப்பு நிரமானம் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை 26.09.2008 மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »

செப்டம்பர் 25, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet

நவராத்திரி விழா

திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நவராத்திரி விழாவினை ஒட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வாசிக்க »

செப்டம்பர் 24, 2008 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி, செய்திகள் | | No Comments Yet