சிறுவர் சந்தை
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் மூதூர் பிரதேசத்தில் உள்ள முன்பள்ளி சிறுவர்களின் சந்தை நிகழ்வு ஒன்றினை செவ்வாய்க்கிழமை 12.08.2008 இருதயபுரம் இருதயஆண்டவர் ஆலய வளவில் நடத்தியது.
இதில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 20 முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டித்திடல் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.க.பத்தமநாதன் அவர்கள் இந் நிகழ்வில்விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுவர் சந்தையினை ஆரம்பித்து வைத்தார்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
