எகெட் கரித்தாஸ் நிறுவனம் முன்பள்ளி சிறுவர்களக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது.
திருக்கோணமலை பாலையூற்று சாரதா முன்பள்ளியில் கற்கும் 55 சிறுவர்களுக்கு இன்று இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
எகெட் கரித்தா கல்வி பிரிவின் இணைப்பாளர் செல்வி க.சூரியகுமாரி அவர்கள் இதனை வழங்கி வைத்தார்.