கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

உதவி ஆணையாளர்கள் நியமனம்

திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்திற்கு புதிதாக 4 உதவி மாவட்ட  ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 28, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

மீன் பிடிக்கத் தடை

திருக்கோணமலை  கடல் பர்ப்பில் மீன் பிடிப்பதற்கு கடற்படையினர்  புதன்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை தடை வித்த்துள்ளனர். செவ்வாயக்கிழமை இரவு  திருக்கோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெற்றதன் எதிரொலியாகவே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 28, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சீருடை விநியோகம்

திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் முன்பள்ளிப பாடசாலை சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றது. கல்வி பிரிவினரால் இவை வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 26, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சாரணர் முகாம்

கொழும்பு மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் 45வது வருடாந்த சாரணர் ஒன்றுகூடல் 26ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறுகின்றது.
மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 25, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம் | , , | No Comments Yet

ஜப்பான் குழு விஜயம்.

ஜப்பான் கரித்தாஸ் நிறுனத்தின் குழு ஒன்று திருக்கோணமலைக்கு இரண்டு நாள் விஜயம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை 24.08.2008 திருக்கோணமலைக்கு வந்திருந்தனர்.

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 25, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

போக்குவரத்து துண்டிப்பு

 

 

 

கொழும்புக்கும்  திருக்கோணமலைக்கும்  இடையிலான புகையிரத போக்குவரத்து துண்டிக்கப்பட்டள்ளது. 23.08.2008 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு கொழும்பில் இருந்த  திருக்கோணமலைக்கு   வந்த புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதால் புகையிரம் பாதை விலகியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 24, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

வாழ்வாதாரம்

திருக்கேர்ணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் கடல் கோளால் பாதிக்க்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகி;றது.  கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாமரைவில் என்னும் இடத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான உதவிகளும், தையல் தொழில் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 22, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

சடலம் கண்டுபிடிப்பு

தம்பலகாமம் பாரதிபுரும் என்னும் இடத்தில் இருந்த கடந்த மாதம் 27ஆம திகதி இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பிச்சசைமுத்து பத்தினயன் என்பவர் இன்று காலை மரம் ஒன்றில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 16, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , | No Comments Yet

தாதியர் விடுதி திறப்பு

கந்தளாய் வைத்தியசாலையில் ஜப்பானிய செஞ்சிலுவைச் சங்கம் 25 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைத்துள்ள தாதியர் விடுதியும், ஆய்வுகூட உதவியாளர்களுக்கான விடுதியும் வெள்ளிக்கிழமை 15.08.2008 காலை திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 16, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , , | No Comments Yet

புயல் காற்று

தம்பலகாமம் பிரதேசத்தில் நேற்று புயல் காற்று காரணமாக 29 வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 வீடுகள் மோசமாகவும், 14 வீடுகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது,

மேலும் வாசிக்க »

ஆகஸ்ட் 15, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet