தமிழ் மொழித் தின போட்டி
கிழக்கு மாகாண பாடசாலகளுக்கு இடையிலான மாகாண நிலை தமிழ் மொழித் தன போட்டி மட்டக்களப்பில் ஆவணி மாதம் இரண்டாம் திகதி யம், மூன்றாம் திகதியும் நடைபெறுகின்றது.
உலர் உணவு விநியோகம்
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் திருக்கோமலை மாவட்டத்தில் 192 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் இன்று சனிக்கிழமை (26.07.2008) வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க »
ஓய்வு பெற்றனர்
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரயில் கணித பாட ஆசிரியர்களாக சேவையாற்றிய திருமதி கமலாம்பிகை இராசக்கோன், திருமதி தவமணி இரத்தினராஜா ஆகியோர் தமது 36 வருடகல்விச் சேவையில் இருந்து இளைப்பாறியுள்ளனர்.
10வருட நிறைவு
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒரு வானொலிச் சேவையான சூரியன் வானொலி தனது பத்தாவது ஆண்டு நிறைவு தினத்தை இன்று 25.07.2008 கொண்டாடுகின்றது.
பொருட்காட்சி
திருக்கோணமலை இராஜவரோதயம் வீதியில் அமைந்துள்ள கலைமகள் பாலர் பாடசாலை மாணவிகளின் பொருட்காட்சி இ;று ஆரம்பிதது வைக்கப்பட்டது.
கறுப்பு மாதம்
இலங்கைத் தமிழ் மககள் பாரியளவில் இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மாதம் இம் மாதம் ஆகும். ஆடிக்கலவரம் என்ற பெயரில் இலங்கையின் தென்பகுதியில் உள்ள தமிழ் மக்க்ள ஒரே நாளில் விரப்பட்ட சம்பவங்கள் இதன்பொது இடம் பெற்றுள்ளது. மேலும் வாசிக்க »
தலைவர் பதவியேற்பு
திருக்கோணமலை ரொட்டறி கழக்கத்தன் 30வது தலைவர் பதவியேற்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (20.07.2008) மாலை 5.30 மணிக்கு டைக் வீதியில் உள்ள ரொட்டறி இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் பூ.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
பழைய மாணவர் ஒன்று கூடல்
ஆசிரியர் பயிற்சி
எகெட் கரித்தாஸ் கல்வி பிரிவின் ற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு சனிக்கிழமை (19.07.2008) காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் 60 முன்பள்ளி பாடசாலைகளைச் சேர்நத 80 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.





