கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கிழக்கு விளையாட்டு விழா

கிழக்கு மாகாணத்தில் 21 விளையாட்டு உத்தியோகத்தர்கள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். 45 பிரதேச செயலாளர் பிரிவுகள் எமது மாகாணத்தில் இருக்கின்ற போதிலும் 24 விளையாட்டு உத்தியோகத்தர்களே  பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றுகின்றார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண  சுகாதார,  சமூக நலத்துறை, பெண்கள் விவகாரம் விளையாட்டு அமைச்சர் ஏ.எல்.எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க »

ஜூன் 29, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சாரணர் முகாம்

திருக்கோணமலை  புனித சூசையப்பர் கல்லூரி சாணர் முகாம் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

ஜூன் 28, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம் | , , | No Comments Yet

சின்னம் சூட்டல்

வலயக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்Nகுhணமலை மாவட்ட சாரணர் சங்கம் 57 ஆசிரியர்களுக்கு சாரணீய கலைக்கூறு என்னும் பயிற்சியை கடந்த பங்குனி மாதம் வழங்கியது.

மேலும் வாசிக்க »

ஜூன் 28, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம், செய்திகள் | , , , | No Comments Yet

அணித்தலைவர் பயிற்சி

Pl training  Trincomalee 28.06.2008

திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கம் சாரணர் குழுக்களின் அணித்தலைவர்களுக்கு பயிற்சி ஒன்றினை வழங்கின்றனர்.

வெள்ளிக்கிழமை (27.06.2008) மாலை 5.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழம (29.06.2008) மாலை வரை இப்பயிற்சி நடத்தப்படுகின்றது.  22  சாரணர்கள் இப்பயிற்சியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

ஜூன் 28, 2008 பதிந்தவர் tconews | சாரணீயம் | | No Comments Yet

தீராத இருமலா

காய்ச்சல், ஜலதோஷம், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருமல் உருவாகலாம்.

இதை குணமாக்க ஓர் எளிய  வழி மேலும் வாசிக்க »

ஜூன் 26, 2008 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

விளையாட்டுப்போட்டி ஒத்தி வைப்பு

வடக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் மாகாண மட்ட விளையாட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க »

ஜூன் 26, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

காளிராசா காலமானார்

உவர்மலை விவேகாநந்தா கல்லூரயில் கடந்த வாரம் உப அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட  ந.காளிராசா இன்று காலை  பாடசாலையில் மரணமானார். மேலும் வாசிக்க »

ஜூன் 23, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

தந்திரதேவா சமாதியடைந்தார்

திருக்கோணமலை  இந்து சமய அபிவிருத்தி தலைவர் சிறிமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை (23.06.2008) அதிகாலை காலமானார். மேலும் வாசிக்க »

ஜூன் 23, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

பழைய மாணவர் தினம்

திருக்கோணமலை  சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் பழைய மாணவர் தினம் (30.06.2008) வெகு pறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்த வருகின்றது. இதனை முன்னிட்டு பழைய மாணவர்கள் மத்தியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

மேலும் வாசிக்க »

ஜூன் 19, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இரசித்த காட்சிகள்

 

சல்லி கடற்கரை

 

டச் கடற்கரை

 

ஜூன் 19, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet