கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பொதுச் சந்தை திறப்பு

திருக்கோணமலை 140 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்ட புதிய சந்தை கட்டிட தொகுதி இன்று 09.05.2008 காலை திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு திருக்கோணமலை நகர சபையின் தலைவர் கலநடது கொள்வார் என பகிரங்கப்படுத்தப்பட்டபோதும் அவர் கலந்து கொள்ளவில்லை.

மே 9, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்