கிழக்கு மாகாண தேர்தல்
கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் நாளை 10.05.2008 நடைபெறுகின்றது.
முதலாவது தேர்தலில் முதலமைச்சர் பதவி தமிழருக்கா, சிங்களவருக்கா, முஸ்லிம்களுக்கான என்ற போட்டி கட்சிக்குள் இடையே மறைமுகமாக நிலவுகின்றது. தமிழ் மக்ள் விடுதலைப்புலிகளின் பிரதி தலைவர் பிள்ளையானா அல்லது ஹிஸ்புள்ளாவா என்பதில் பலத்தபோட்டிகள் பொதுஜன ஐக்கிய முன்னணியில் நிலவுகின்றது.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
