சிறைச்சாலையில் விளையாட்டுப் போட்டி
திருக்கோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் புதுவருட விளையாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்ப்பட்டது. காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இந் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் திருக்கோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி வி.இராமகமலன் பிரதம அதிதியாகவும், அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் அநுர டி சில்வா கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

