கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சர்வதேச மத தலைவர்கள் மாநாடு

இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சர்வதேச மத தலைவர்கள் மாநாடு ஒன்று திருக்கோணமலை நடத்தப்பட்டது. புதன்கிழமை (30.04.2008) காலை 9.30 மணிக்கு இம் மாநாடு அலஸ்தோட்டம் கிளப் ஓசியானிக் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம் மாநாட்டில்  நோர்வே, நேபாளம், தென்னாபிரிக்கா, சினா போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்த கொண்டிரந்தனர். திருக்கோணமலையில் சகல மதங்களையும் உள்ளடக்கியதாக மத தலைவர்களும் சமூக பிரமுகர்களுமாக 80 பேர் கலந்து கொண்டனர்.

 

ஏப்ரல் 30, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்