கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சர்வதேச மத தலைவர்கள் மாநாடு

இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சர்வதேச மத தலைவர்கள் மாநாடு ஒன்று திருக்கோணமலை நடத்தப்பட்டது. புதன்கிழமை (30.04.2008) காலை 9.30 மணிக்கு இம் மாநாடு அலஸ்தோட்டம் கிளப் ஓசியானிக் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

April 30, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet