வாழ்வாதார உதவிகள்
சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பின் திருக்கோணமலை அலுவலகத்தினால் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 2006 ஆண்டு காலப்பகுதியில் இருந்து தாயகத்திற்கு திரும்பியவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றது. ஆயிரம் பேருக்கு இவ்வாறு சுயதொழில் புரிவதற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் வாசிக்க »
