கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

வினாவிடைப்போட்டி

திருக்கோணமலை  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  பாடசாலை மாணவர்கள் மததியில் பொது அறிவு வினாடி விடைப் போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். விஞ்ஞான பிரிவு, வர்த்தக பிரிவு, கலைபிரிவு என மாணவர்கள் மத்தியில் தனியாக இப்போட்டிகள் நடத்தப்பட்டது. விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்திலும், சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் வாசிக்க »

April 21, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet