கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சூரியன் வானொலி மீண்டும்

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிச் சேவைகள் இன்று (15.04.2008) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளது. இவர்களின் தமிழ் ஒலிபரப்பான சூரியன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 மாதங்களக்கு முன்னர் இச் சேவை முழுவதும் இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.

ஏப்ரல் 15, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்