கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இராஜினாமா

திருக்கோணமலை  தொண்டர் நிறுவனங்களின் இணைய செயலாளர் திரு.ந.சிங்காரவேலு தனது செயலாளர் பதவியினை இன்று (15.04.2008) இராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமான கடிதம் ஒன்றினை தலைவர் து.தவசிலிங்கத்திற்கு முகவரியிட்டு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
தொண்டர்  நிறுவனங்களின் இணையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் செயலாளர் பதவியினை திரு.ந.சிங்காரவேவலு வகித்து வருகின்றார். தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் செயல்பட முடியாது  என்பதற்கு இணங்க அவரின் முடிவு அமைந்துள்ளது.

ஏப்ரல் 15, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | , , , | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்