கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

புதுவருடம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும்.

 

April 12, 2008 பதிந்தவர் tconews | வாழ்த்து | | No Comments Yet

புதுவருட சாரணர் முகாம்

2வது திருமலை சாரணர் குழுவின் (இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) புதுவருட சாரணர் முகாம் வெள்ளிக்கிழமை (11.04.2008) நடைபெற்றது. சுpறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உள்ளக மைதானத்தில் குழச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் தலைமையில் இம் முகாம் நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

April 12, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , , , , , | No Comments Yet