கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சிறப்புச் சித்தி

க.பொ.த. சாதாரண தரம் 2007 ஆம் வருடம் நடைபெற்ற பரீட்சையில் 10 பாடங்களிலும் சிறப்புச் சித்திகளைப் பெற்று தாம் கற்ற பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்த அனைத்து மாணவர்களுக்கும் கதிரவன் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

April 4, 2008 பதிந்தவர் tconews | வாழ்த்து | | No Comments Yet