கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

தேர்தல் போட்டி

கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது மாகாண சபை தேர்தலில்  திருக்கோணமலை மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக்குழுக்களும்  போட்டியிடுகின்றன. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த  4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 3, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்