கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கும்பாபிஷேகம்

அன்புவளி ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை 09.04.2008 அன்று நடைபெறவுள்ளது. இவ் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணிக்கு நிதி உதவி தேவைப்படு கின்றது. அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் திருக்கோணமலை ஹட்டன் தேசிய வங்கியில்  கணக்கு இலக்கம்   31 000 26333 8012 இல் வைப்புச் செய்யுமாறு ஆலய பரிபாலன சபையினரால் வேண்டப்படு கின்றனர்.

மார்ச் 31, 2008 - பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்