கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

பாலர் விளையாட்டு விழா

திருக்கோணமலை கலைமகள் மொண்டிசூரி பாடசாலையின் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (30.03.2008) மதியம் 2.00 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

மார்ச் 31, 2008 பதிந்தவர் tconews | விளையாட்டு | | No Comments Yet

கும்பாபிஷேகம்

அன்புவளி ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை 09.04.2008 அன்று நடைபெறவுள்ளது. இவ் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணிக்கு நிதி உதவி தேவைப்படு கின்றது. அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் திருக்கோணமலை ஹட்டன் தேசிய வங்கியில்  கணக்கு இலக்கம்   31 000 26333 8012 இல் வைப்புச் செய்யுமாறு ஆலய பரிபாலன சபையினரால் வேண்டப்படு கின்றனர்.

மார்ச் 31, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

ஆசிரியர்களுக்கு பயிற்சி

dsc03860.jpg  திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் கல்வி பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் மாலைநேர வகுப்புகளில் கறிபிக்கும் ஆசிரியர்களுக்கு  பயிற்சி கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை 28.03.2008 காலை  9.00 மணி தொடக்கம் இபபயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

மேலும் வாசிக்க »

மார்ச் 28, 2008 பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | , , | No Comments Yet

டொறிக்கு Birthday

மூதூர் சகாயபுரத்தை சேர்நத டொரிங்டன் பாய்வா இன்று வியாழக்கிழமை (27.03.2008) தனது 28வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இவர் பல பேறுகள் பெற்று பல்லாண்டு வாழ கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

மார்ச் 27, 2008 பதிந்தவர் tconews | பிறந்தநாள் | | No Comments Yet

Scouts

மார்ச் 26, 2008 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

தொழில் யோசனைப் பயிற்சி

dsc03750.jpg எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் வாழ்வாதார பிரிவு பெண்களுக்கு சந்தைப்படுத்தல் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கியது. 4 தினங்கள் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களது உற்பத்தி பொருட்களின் மாதிரி சந்தை பற்றிய காட்சிப்படுத்தல் புதன்கிழமை 26.03.2008 காலை 10.00 மணிக்கு சமூக சேவைகள் நிலைய மண்டபத்தில் நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க »

மார்ச் 26, 2008 பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | , | No Comments Yet

தீர்த்தம் திருவிழா

dsc03656.jpg

மார்ச் 21, 2008 பதிந்தவர் tconews | படங்கள் | | No Comments Yet

Thear

மார்ச் 20, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

90 வீடுகள் கையளிப்பு

dsc03556.jpg

ஈச்சிலம்பற்று சூரநகர் என்னும் இடத்தில் கடல் அனர்த்தத்தால் பாதிக்க்படடவரகளுக்கு 90 நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கோட் எயிட் நிறுவனத்தின் நிதிஉதவியுடன் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை 19.03.2008 நடைபெற்றது.

மேலும் வாசிக்க »

மார்ச் 20, 2008 பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | , , , , | No Comments Yet

dsc03628.jpg

மார்ச் 20, 2008 பதிந்தவர் tconews | படங்கள் | | No Comments Yet