கெங்காதரன் ரீச்சர் காலமானார்.
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா வித்தியாலயம், உவர்மலை விவேகாநந்தா வித்தியாலயம் என்பனவற்றில் கணித பாட ஆசிரியராக சேவையாற்ற ஓய்வு பெற்ற திருமதி புவனேஸ்வரி கெங்காதரன் வியாழ்கிழமை 07.02.2008 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் உவர்மலை கோணேசபுரத்தில் அமைந்துள்ள அன்னாரது வீட்டில் நடைபெற்று சனிக்கிழமை 09.02.2008 காலை 9.00 மணிக்கு திருக்கோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
கணித ஆசிரியை திருமதி புவனேஸ்வரி கெங்காதரன் அவர்களுக்கு கதிரவன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
