கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

எகெட் கரித்தாஸ் பொங்கல் விழா

dscf4020.jpgdscf4037.jpgdscf4044.jpgdscf4036.jpgதிருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய சமாதான பிரிவு பொங்கல் விழாவினை வெள்ளிக்கிழமை 25.01.2008 நடத்தியது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு வாழையூற்று கிராமத்தில் உள்ள சனசமூக நிஜலையத்தில் இவ் விழா நடத்தப்பெற்றது.
குச்சவெளி மேலதிக பிரதேச செயலாளர் க.தயாளன் பிரதம அதிpயாகவும், திருக்கோணமலை மனித உரிமைகள் பிராந்திய அலுவலக இணைப்பாளர் திருமதி வ.மதியாபரணம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த சமாதான குழு உறுப்பினர்கள் இன மத பேதமின்றி இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமாதான குழு உறுப்பினர்களால் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டது. 

ஜனவரி 25, 2008 - பதிந்தவர் tconews | எகெட் கரித்தாஸ் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்