கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி

dscf2762.jpgdscf2762.jpgசர்வதேச புலம் பெயர்தல் தொடர்பான நிறுவனத்தின், திருமலைக்கிளையின் அனுசரணையுடன் 60 மாணவர்களுக்கான தொழில்பயிற்நெறி “தொழில் இல்லம்” நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. 30 மாணவர்களைக் கொண்டு இரு பிரிவுகளாக ( குடிசார் எந்திரவியல் சான்றிதழ், திட்டமுகாமைத்துவ கற்கை நெறி) இப்பயிற்சிநெறிகள் 6 மாதத்திற்கு நடாத்தப்பட இருக்கின்றன. இதற்கான நிதிஅனுசரணையை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி இருக்கின்றன. இப்பயிற்சியின் ஆரம்ப விழா 07-01-2008 அன்று திருமலை நகரமண்டபத்தில் நடைபெற்றது.
சர்வதேச புலம்பெயர்தல் தொடர்பான அமைப்பின் திருக்கோணமலை கிளை  உப மேலாளர் கெ.அ.ஜீவானந்தன், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றுவதயும், பயிற்சி பெற வந்துள்ள இளைஞர் யுவதிகள் அதிதிகள் இணைந்து காணப்படுவதையும் படங்களில் காணலாம். 

ஜனவரி 8, 2008 - பதிந்தவர் tconews | ஐஓஎம் (IOM) | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்