இந்துக் கல்லூரியில் 55பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரில் இருந்து கடந்த வருடம் 2007 அவணி மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கு 102 மாணவர்கள் அடிப்படைத் தகுதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் 55 மாணவர்கள் பல்வேறு துறைகளுக்கு பல்கலைக்கழகத்தற்கு தெரிவாகக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
கணிதத்துறை மாவட்டநிலையும் பெற்ற சித்தியும்.
கார்த்திகேயன் மயூரன் 2 2A,B
அரவிந்தன் செந்தூரன் 4 A, 2B
நித்தியானந்தம் அஜித் 5 3B
சறினிவாசன் ஹரிபிரசாத் 6 2B, C
தியாகராசா கிரஷர் 7 3B
பாலசிங்கம் ரிஷிகேசன 9 B, 2C
உயிரியல் துறை
கந்தசாமி ஜனகன் 3 3A
தவனேஸ்வரன் ஜெயந்தன் 9 2A, C
சுகுமாரன் ஜதீஷ்கர் 11 A, 2B
கணேஷ் வசந்தராஜா 13 A, 2B
மு.இக.பால் அமீர்றிமாஸ் 15 A,B,C
வர்த்தகத் துறை
தேவதாஸ் ஜனார்த்தன் 1 3A
வெற்றிவேல் பிரபாசீலன் 2 3A
சிவநேசராஜா கார்த்திகேயன் 10 2A, B
ராஜ்குமார் எரிக் 21 A, 2B
கிருஷ்ணராஜா சுதன் 31 3B
கலைத்துறை
யோகவதனன் சசிகாந்தன் 55 A, 2B
பொன்னுத்துரை காளீஸ்வரன் 69 A,B,C
வீரவாகு 73 3B
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
