நிரோசனுக்கு பிறந்த தினம்
திருக்கோணமலை மாவட்டம் தம்பலகாமம் வர்ணமேட்டை பிறப்பிடமாகக் கொண்ட கோணநாயகம் நிரோஷன் இன்று தனது 20 பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். இவருக்கு கதிரவன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றதில் மகிழ்ச்சியடைகின்றது.
மாவீரர்களுக்கு தலை வணங்குகின்றோம்.
ஈழ விடுதலைப்போரில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு ஒரு கணம் தலைசாய்த்து வணக்கத்தை தெரிவிக்கின்றோம். அவர்களின் தியாகத்தால் தமிழ் மக்கள் இன்று ஓரளவாவது தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இவர்களது அர்ப்பணிப்பு விரைவில் தமிழ் ஈழத்தை பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்போமாக.
மாவீரர்களின் குடும்பத்தினருக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இது வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு அல்ல என்பதை அறிவோம். அவர்களின் விதைகள் விருட்சமாக மாறியுள்ளது.
