சஜித்தாவுக்கு பிறந்த தினம்
திருக்கோணமலைய சசிகுமார் நேசமலர் தம்பதிகளின் கினஷ்ட புதல்வி சஜித்தா இன்று 15.11.2007 தனது 5வது பிறந்த தினத்தை கொண்டாடு கின்றார். இவர் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ்கவென கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கலைமகள் மொண்டிசூரி பாடசாலையின் மாணவியான இவர் அடுத்த வருடம் தனது பாடசாலை கல்விக்காக திருக்கோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இணைந்துள்ளார்.
