விபுலாநந்தர் மத மாற்றத்தை எதிர்த்தார்.
சுவாமி விபுலாநந்தர் இந்து சமயத்திற்கும் கல்விக்கும் சிறப்பான தொண் டுகளையாற்றியுள்ளார். கல்வி ஸ்தாபனங்கள் மூலமாக கல்வி, கலை, கலாசாரங்கள் என்பனவற்றை அவர் பேணி காப்பாற்றியுள்ளார். இவரது சேவை அளப்பரியது.