திபாவளி பண்டிகை எப்போது
தீபாவளி பண்டிகையை என்று கொண்டாடுவது என்பது குறித்து மக்களிடையே லேசான குழப்பம் நிலவுவது மட்டுமின்றி, என்றைக்கு விடுமுறை விடுவதில் என்பதிலும் பல நிறுவனங்களும், அலுவல கங்களும் குழப்பத்தில் உள்ளன.
மேலும் வாசிக்க »
இலங்கையின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப புலிகளின் தற்கொடை போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் போக்கை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி இந்த கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படவுள்ளது. பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் குளத்தூர் தா.செ.மணி இதற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க »
இருதயக் கோளாறை தவிர்க்க உதவும் தானிய உணவுகள்
அன்றாடம் காலை உணவில் தானிய வகைகளைச் சேர்த்துக் கொண்டால், இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை வெகுவாகத் தவிர்க்கலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.
நவ.30-ல் ஐசிஎல் ருவென்டி 20 போட்டிகள் தொடக்கம்
இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) அமைப்பு நடத்தும் ருவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் (நவ.) 30-ம் தேதி ஆரம்ப மாகிறது.
இந்தோனேசியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம்
மேற்கு இந்தோனேசியாவில் இன்றும் 25.10.2007 அதிகாலையில் கடு மையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பீதி ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்பட் டதாக தகவல்கள் இல்லை.
