கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கிழக்கு மாகாண அரச சேவைகளில் 2631 பதவிகளுக்கான வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண அரச சேவையில் 2, 631 பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அகில இலங்கை சேவை வெற்றிடங்கள் -194, சுப்ரா தரத்திலான முகாமைத்துவ உதவி யாளர்கள் 45, முகாமைத்துவ உதவியாளர்கள் 276, அதிபர்கள் 422, ஆசிரியர்கள் 1,694 என்பனவே நிரப்பப்படாமலுள்ள வெற்றிடங்களாகும்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 24, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய வன்குரூரம்

அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல் களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவு களுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 24, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்

அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுத லைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந் திய இராணுவத்தின் முன்னாள்ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் முக்கிய பகுதிகள்,

மேலும் வாசிக்க »

அக்டோபர் 24, 2007 பதிந்தவர் tconews | அரசியல் | | இதுவரை மறுமொழிகள் இல்லை