கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

வியர்வை நாற்றத்தை விரட்ட…

இப்போதுதான் குளித்து முடித்ததுபோல்,சிலருக்கு எப்போதும் உடலில் வியர்வை பெருக்கெடுத்து கொண்டே இருக்கும்.  இதனால், உடலில் வியர்வை நாற்றம் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்.

இதை விரட்ட, 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி  போல் தயாரிக்கவும்.   இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.  இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

அக்டோபர் 20, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்