கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

மதத்தை புரிந்துகொள்ளும் வழி

மதம் என்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றிவிட்டால், உண்மையை இன்னும் தெளிவாக நாம் இன்னும் புரிந்துக்கொள்ள முடியும். மேலும் வாசிக்க »

அக்டோபர் 20, 2007 பதிந்தவர் tconews | ஆன்மீகம் | | No Comments Yet

வியர்வை நாற்றத்தை விரட்ட…

இப்போதுதான் குளித்து முடித்ததுபோல்,சிலருக்கு எப்போதும் உடலில் வியர்வை பெருக்கெடுத்து கொண்டே இருக்கும்.  இதனால், உடலில் வியர்வை நாற்றம் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 20, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்

“ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன் றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகட னங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக் கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத் திருக்கும் பிரகடனங்களும் உள்ளன.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 20, 2007 பதிந்தவர் tconews | அரசியல், கட்டுரைகள் | | No Comments Yet

திருகோணமலையில் 9 தமிழர்கள் கைது

திருகோணமலை பாரதிபுரம்இ புதுக்குடியிருப்பு பகுதிகளில்  படையினர் பொலிசாருடன் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அடை யாளத்தை உறுதிப்படுத்தத தவறிய 9 பேர்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 20, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet