கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

திருகோணமலையில் காணாமல் போன இரண்டு ஜப்பானியர்களும் திரும்பினர்.

திருகோணமலை மொறவெவப் பகுதியில் குளம் பார்டவையிடச் சென்ற போது புதன்கிழமை காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு ஜப்பானியர்கள் உட்பட ஆறு பேரும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 18, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

புதிய தமிழகம் கட்சி புதுதில்லியில் ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, புதுதில் லியில் உள்ள  இந்திய நாடாளுமன்றம். மற்றும் பிரதமர் இல்லம் என்ப வற்றுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 18, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet