கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இலங்கையில் யுத்தம் நீடிக்க இந்தியா ஆயுத உதவி.

 இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவியால்  யுத்தம் நீடிக்கும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 17, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

திருகோணமலையை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி:

திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அரசாங்கம்  அனுமதித்துள்ளதாக  “டெய்லி நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 17, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

திருகோணமலையில் மோதல்

திருகோணமலை,பாலம்போட்டஆறு பத்தினிபுரம் பகுதியில்  படையின ருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில்  நேரடி மோதல் ஒன்று இன்று காலையில் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் அறியப்படவில்லை.

அக்டோபர் 17, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை