கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

முன்புற வழுக்கைக்கு முதலுதவி

சிலருக்கு முன்புறத்தில் திடீரென முடி கொட்டி, முன் வழுக்கை ஏற்பட்டு விடும். நாளடைவில் இது பின்னோக்கி படையெடுத்து தலை முழுவதும் மொட்டையாகிவிடும்.

இதை தவிர்க்க 3 தேக்கரண்டி பாலை எடுத்துகொள்ளவும்.  இதில் ஒரு சின்ன வெங்காயத்தை ஊறவைத்து மை போல் அரைக்கவும்.  இந்த கலவையை முடி கொட்டிய முன்நெற்றி பகுதியில் பத்து போல் பூசவும்.  சிறிது நேரத்துக்கு பின்னர் குளிர்ந்த நீரில் நன்றாக தேய்த்து அலசவும்.

வாரத்திற்கு 2 தடவை இந்த முன் வழுக்கை முதலுதவி செய்து வந்தால் ஓரே மாதத்தில் முடி கொட்டிய பகுதியில் மீண்டும் முடி முளைக்க தொடங்கிவிடும்.

அக்டோபர் 16, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்